கற்ப்ப மூலிகை வடிநீர்-

கற்ப்ப மூலிகை வடிநீர்
  • சித்தர்கள் வகுத்த காயகற்ப்ப மூலிகைகள் 108 அதிலிருந்து 56 மூலிகைகளின் சத்து பிரித்து தீ நீர் முறையில் தயாரிக்கப்பட்ட வடிநீர் இது ஒரு சிறந்த தடுப்பு மருந்தாக( preventive medicine )செயல்படுகிறது தொடர்ந்து பயன்படுத்தி வரும்பொழுது உடலில் உள்ள ராஜ உறுப்புகளை பாதுகாக்கிறது இரத்த அழுத்தம் சீராக்க துணைபுரிகிறது,ரத்த சர்க்கரை அளவை சீராக்க துணைபுரிகிறது , தொடர்ந்து பயன்படுத்தும்பொழு பல நோய்களில் இருந்து நம்மை காக்க துணைபுரிகிறது.

 

 

  • A decoction prepared by separating the nutrients of 56 herbs from 108 herbal extracts prepared by the Siddhas using a fire water method. This acts as an excellent preventive medicine. When used regularly, it protects the vital organs in the body. It helps regulate blood pressure, helps regulate blood sugar levels, and helps protect us from many diseases when used regularly.
Category:

ஆலோசனை மற்றும் தயாரிப்பு விசாரணைகளுக்கு நாங்கள் 24/7 தயாராக இருக்கிறோம், எந்த நேரத்திலும் உங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதை உறுதிசெய்கிறோம். எங்கள் சிறப்பு சித்த மருத்துவம் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும், சிகிச்சை விருப்பங்கள் குறித்த வழிகாட்டுதல் தேவைப்பட்டாலும், அல்லது வாங்குவதற்கு முன் சித்த மருத்துவ பயிற்சியாளர் பாலமுருகனை அணுக விரும்பினாலும், எங்கள் குழு எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது. உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை, உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் சரியான நேரத்தில் மற்றும் நம்பகமான ஆதரவை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்!

Description

கற்ப்ப மூலிகை வடிநீர் சித்தர்கள் வகுத்த காயகற்ப்ப மூலிகைகள் 108 அதிலிருந்து 56 மூலிகைகளின் சத்து பிரித்து தீ நீர் முறையில் தயாரிக்கப்பட்ட வடிநீர் இது ஒரு சிறந்த தடுப்பு மருந்தாக( preventive medicine )செயல்படுகிறது தொடர்ந்து பயன்படுத்தி வரும்பொழுது உடலில் உள்ள ராஜ உறுப்புகளை பாதுகாக்கிறது இரத்த அழுத்தம் சீராக்க துணைபுரிகிறது,ரத்த சர்க்கரை அளவை சீராக்க துணைபுரிகிறது , தொடர்ந்து பயன்படுத்தும்பொழு பல நோய்களில் இருந்து நம்மை காக்க துணைபுரிகிறது. A decoction prepared by separating the nutrients of 56 herbs from 108 herbal extracts prepared by the Siddhas using a fire water method. This acts as an excellent preventive medicine. When used regularly, it protects the vital organs in the body. It helps regulate blood pressure, helps regulate blood sugar levels, and helps protect us from many diseases when used regularly.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கற்ப்ப மூலிகை வடிநீர்-”

Your email address will not be published. Required fields are marked *